வரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி
– ஆனந்த விகடன் (4/10/17)
கலைச்செல்வி
எழுதிய புகார் – குறி, காலாண்டிதழ் (சூலை
ஆகஸ்ட் செப். 2017).
கூடல் நிகழ்வு - 30.09.2017 - மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, தஞ்சாவூர்.
சிறுகதைகள்
சமூக மாற்றத்திற்கு வித்திடுபவை. சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவை
– சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை என்கிற கருத்துகள் ஒருபக்கம்
இருந்தாலும். ஒரு கதை வாசிக்கையில்
எளிமையும் சுவையும் விடாது வாசிக்க வைக்கும்
இயல்பையும் ஏற்படுத்தவேண்டும். அவ்வகையில் இவ்விருகதைகளும் முற்றிலும் உதவுகின்றன.
