Friday, January 3, 2014

2000பின் வெளிவந்துள்ள தமிழ் நாவல்கள்

2000பின் வெளியாகியுள்ள தமிழ் நாவல்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் நினைத்து இப்போழுதுதான் முடித்துள்ளேன். ஆனாலும் முழுமையானது என்று சொல்லமுடியவில்லை. சிலவிடுபடல்கள் இருக்கலாம் அல்லது சில 2000 முந்தைய பதிப்பான நாவலாக இருக்கலாம். நாவல்களின் யுகம் என்பதால் இது அவசியமாகிறது. 2000 வரை வெளியான மொத்த நாவல்களை இனிவரும் சில ஆண்டுகளில் 2000 பின் வந்த நாவல்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என தெரிகிறது. முன்பு வெகுஜன நாவல்கள் பரவலாக இருந்தது, அத்தோடு அது நாவல் என்றும் போற்றப்பட்டது. இப்போது வரும் நாவல்களில் மிகக் குறைவான நாவல்களைத் தவிர மற்றயவைகள் சிறந்த இலக்கிய நாவல்களாகவே இருக்கின்றன. ஒரு சான்றாதாரத்திற்கு ஆவாவது ஒரு முழுமையான பட்டியல் தயாரிக்கவேண்டும் என நினைக்கிறேன்.
விடுபடல்களை அல்லது நீக்கல்களை நண்பர்கள் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.



  1. காடு - ஜெயமோகன் - தமிழினி
  2. ஏழாம் உலகம் - ஜெயமோகன் - தமிழினி
  3. பனிமனிதன் - ஜெயமோகன் -
  4. கொற்றவை - ஜெயமோகன் தமிழினி
  5. அனல் காற்று - ஜெயமோகன் - தமிழினி
  6. உலோகம் ஜெயமோகன், கிழக்கு
  7. இரவு ஜெயமோகன், கிழக்கு
  8. வெள்ளை யானை - ஜெயமோகன் எழுத்து
  9. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை
  10. நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை
  11. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
  12. துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்- உயிர்மை
  13. நிமித்தம் (2014) - எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை
  14. ராஸ லீலா - சாரு நிவேதிதா- உயிர்மை
  15. தேகம் - சாரு நிவேதிதா- உயிர்மை
  16. காமரூப கதைகள் - சாரு நிவேதிதா- உயிர்மை
  17. பாழி - கோணங்கி
  18. பிதிரா - கோணங்கி
  19. சலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி
  20. த - கோணங்கி - அடையாளம்
  21. அஞ்ஞாடி‍ - பூமணி - க்ரியா
  22. புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
  23. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
  24. பகையாட்டம் - யுவன் சந்திரசேகர் - காலச்சுவடு
  25. குள்ளச்சித்தன்சரித்திரம் - யுவன் சந்திரசேகர் - காலச்சுவடு
  26. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் - காலச்சுவடு
  27. கானல் நதி - யுவன் சந்திரசேகர் காலச்சுவடு
  28. வார்ஸாவில் ஒரு கடவுள் தமிழவன்
  29. ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன் காலச்சுவடு
  30. கங்கணம் - பெருமாள் முருகன்
  31. ரத்த உறவு - யூமா வாசுகி  - தமிழினி
  32. அம்மன் நெசவு- எம்.கோபாலகிருஷ்ணன் தமிழினி
  33. மணல் கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன் தமிழினி
  34. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் - தமிழினி
  35. கோரை - கண்மணி குணசேகரன் - தமிழினி
  36. அஞ்சலை - கண்மணி குணசேகரன் - தமிழினி
  37. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் - எம்.ஜி. சுரேஷ்
  38. யுரேகா என்றொரு நகரம் - எம்.ஜி. சுரேஷ்
  39. சிலந்தி - எம்.ஜி. சுரேஷ்
  40. 37 எம்.ஜி.சுரேஷ் அடையாளம்
  41. சொல் என்றொரு சொல் - ரமேஷ்-பிரேம்
  42. புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட பிரதிகளும் - ரமேஷ்-பிரேம்
  43. ஆழிசூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ் தமிழினி
  44. கொற்கை - ஜோ.டி.க்ரூஸ் - காலச்சுவடு
  45. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் - தமிழினி
  46. தாண்டவராயன் கதை - பா. வெங்கடேசன்
  47. தாண்டவபுரம் - சோலைசுந்தரபெருமாள்
  48. மாலு - சுப்ரபாரதி மணியன் உயிர்மை
  49. ஆறுமுகம் இமையம் - க்ரியா
  50. செடல் இமையம் - க்ரியா
  51. கூகை சோ. தருமன் - காலச்சுவடு
  52. காலம் - வண்ணநிலவன் - கிழக்கு
  53. அரசூர் வம்சம்  - இரா.முருகன் - கிழக்கு
  54. விஸ்வரூபம்  - இரா.முருகன் - கிழக்கு
  55. நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி - தமிழினி
  56. தலையணை மந்திரோபதேசம் - நடேச சாஸ்திரி - தமிழினி
  57. நட்டுமை - ஆர்.எம்.நெளஸாத் - காலச்சுவடு
  58. காக்டெய்ல் சுதேசமித்ரன் உயிர்மை
  59. ஆஸ்பத்திரி சுதேசமித்ரன் உயிர்மை
  60. ஜீ.செளந்தரராஜனின் கதை எஸ்.செந்தில்குமார் உயிர்மை
  61. முறிமருந்து - எஸ்.செந்தில்குமார் - தோழமை
  62. நீங்கள், நான் மற்றும் மரணம் - எஸ்.செந்தில்குமார் - தோழ‌மை
  63. குன்னிமுத்து - குமார செல்லா - காலச்சுவடு
  64. பூருவம்சம் - அருணன்
  65. இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா உயிர்மை
  66. யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி
  67. கானல் வரி - தமிழ்நதி - உயிர்மை
  68. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ.முத்துலிங்கம் - உயிர்மை
  69. மூன்றாம் சிலுவை - உமா வரதராஜன் - காலச்சுவடு
  70. கொரில்லா - ஷோபா சக்தி
  71. ம் - ஷோபாசக்தி - கருப்புப் பிரதிகள்.
  72. அவளது கூரையின்மீதுநிலாஒளிந்திருக்கிறது-வஐசஜெயபாலன்-உயிர்மை
  73. மரகதத் தீவு - காஞ்சனா தாமோதரன் - உயிர்மை
  74. சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் - வாமுகோமு - உயிர்மை
  75. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு உயிர்மை
  76. எட்றா வண்டிய - வா.மு.கோமு உயிர்மை
  77. கள்ளி - வா.மு.கோமு - உயிர்மை
  78. மரம் - ஜீ.முருகன் உயிர்மை
  79. மின்மினிகளின் கனவுக்காலம் - ஜீ.முருகன் உயிர்மை
  80. கன்னி - பிரான்சிஸ் க்ருபா - தமிழினி
  81. அவன் அது = அவள் யெஸ் பாலபாரதி
  82. 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் வாமுகோமு, எதிர்
  83. மீன்காரத் தெரு, ஜாகிர்ராஜா, எதிர்
  84. மீன்குகை வாசிகள், ஜாகிர்ராஜா, எதிர்
  85. கருத்த லெப்பை, ஜாகிர்ராஜா, எதிர்
  86. துருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர்ராஜா
  87. வடக்கேமுறி அலிமா கீரனூர் ஜாகிர்ராஜா
  88. நாற்று .சீ. சிவக்குமார்
  89. நீலக்கடல் - நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா
  90. கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி - நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா
  91. மாதா ஹரி - நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா
  92. ஃப்ளைட் நம்பர் ஐ.சி.814 எஸ். மனோஜ்குமார்
  93. தோல் - டி.செல்வராஜ் - என்சிபிஎச்
  94. கால்கள் - ஆர்.அபிலாஷ் -உயிர்மை
  95. வட்டத்துள்வத்ஸ‌லா உயிர்மை
  96. மேகமூட்டம்நிஜந்தன் உயிர்மை
  97. சுவை, மணம், நிறம்நிஜந்தன் உயிர்மை
  98. பாபுஜியின் மரணமநிஜந்தன் உயிர்மை
  99. அத்திமரச்சாலை - என். சீராம் தோழமை
  100. மண்புழுக்கள் சீ.முத்துசாமி தமிழினி
  101. வெள்ளாவி - விமல் குழந்தைவேல் - உயிர்மை
  102. வெட்டுப் புலி - தமிழ்மகன் - உயிர்மை
  103. ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - உயிர்மை
  104. வனசாட்சி - தமிழ்மகன் உயிர்மை
  105. சிலுவைராஜ் சரித்திரம் ராஜ் கெள‌தமன்
  106. காலச்சுமை ராஜ் கெள‌தமன்
  107. காக்டெய்ல் சுதேசமித்ரன் தமிழினி
  108. உண்மைக்கு முன்னும் பின்னும் - சிவகாமி - உயிர்மை
  109. கண்ணகி - சு.தமிழ்ச்செல்வி உயிர்மை
  110. மெல்ல கனவாய் பழங்கதையாய் பா.விசாலம்
  111. வடு கேஏ குணசேகரன்
  112. முள் முத்துமீனாள்
  113. நஞ்சை மனிதர்கள் சோலை சுந்தரபெருமாள்
  114. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
  115. பாரததேவி நிலாக்கள் தூரதூரமாய்
  116. உப்பு நாய்கள் - லட்சுமி சரவணக்குமார் - உயிர் எழுத்து
  117. காதில் மெல்ல காதல் சொல்ல - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி - சந்தியா
  118. பெண்குதிரை சை.பீர்முகம்மது தோழமை
  119. அஞ்சுவண்ணன் தெரு தோப்பில் முஹம்மது மீரான் அடையாளம்
  120. கரைதேடும் ஓடங்கள் - உஷா ராமசந்திரன் - சந்தியா
  121. குவியம் - ஜெயந்தி சங்கர் - சந்தியா
  122. மலையகமல்லன் - தி.குழந்தைவேலு - காவ்யா
  123. என் உயிரே விட்டுக்கொடு - முத்தாலங்குறிச்சி காமராசு - காவ்யா
  124. 6174 - க.சுதாகர்
  125. தூப்புக்காரி - மலர்வதி
  126. வெல்லிங்க்டன் (2014) - சுகுமாரன், காலச்சுவடு
  127. பூக்குழி பெருமாள் (2014) - முருகன், காலச்சுவடு
  128. நினைவுதிர் காலம் (2014) - யுவன் சந்திரசேகர், காலச்சுவடு
  129. கொல்வதெழுதல் (2014) - ஆர் எம் நெளசாத், காலச்சுவடு
  130. உம்மத் (2014) - ஸர்மிளா ஸெய்யத், காலச்சுவடு
  131. அஜ்னபி (2014) - மீரான் மைதீன், காலச்சுவடு
  132. ராஜிவ் காந்தி சாலை (2014) எம்.விநாயக முருகன், உயிர்மை
  _o0o_

8 comments:

balachandar muruganantham said...

ஒரு சில நாவல்கள் எங்களது இணையத்தில் கிடைக்கிறது.

http://www.chennaishopping.com/

Anonymous said...

உலோகம் ஜெயமோகன்

Anonymous said...

Balakumaranin Udaiyar, Gangai Konda Chozhan

poonkundran said...

சோலை சுந்தரபெருமாள் எழுதிய தாண்டவபுரம் நாவல்

- யெஸ்.பாலபாரதி said...

அக்கக்கா குருவிகள் - சிறுகதை தொகுப்பு.

கே.ஜே.அசோக்குமார் said...

நண்பர்களுக்கு நன்றி.
சிறுகதை தொகுப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை, நாவல்கள் மட்டுமே அதுவும் 2000பின் வெளியானவைகள். 2014ல் வெளியானவைகளும் இணைக்கபடுகிறது.

சிவானந்தம் நீலகண்டன் said...

குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

srideva said...

சரித்திர நாவல்கள் இதில் சேர்த்தியில்லயோ...?