Thursday, May 17, 2012

சொல்வனம் 70: சிறுகதை


சொல்வனம் 70ஆம் இதழில் என் சிறுகதையான 'கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்ன குட்டிக்கதை' இடம்பெற்றுள்ளது.
இதுவரை 5 சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது பெருமையளிக்கிறது. தரமான சிறுகதைகளை தொடர்ந்து வெளியிடும் இணைய இதழான சொல்வனம் தொடர்ந்து நல்ல கதைகள் கட்டுரைகள் வெளியிடவேண்டுமென விருப்பம் கொள்கிறேன்.





http://solvanam.com/?p=20709

_o0o_

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

மனிதர்களாக பிறந்த இவர்கள் மனிதர்களாக மட்டும் வாழ்வதில்லை என நினைத்துக் கொண்டான்.//
அருமையான சிறுகதை.
இக்கதையில் வரும் சங்கர் போல நானும் இருந்திருக்கிறேன். எங்கப்பா என்னை அடிக்க மாட்டார். ஆனால், இதுபோல் எங்காவது போய்வரும் வேளைகளில் வீட்டில் திட்டு வாங்குவது வழக்கம். இளமைக்கால நினைவுகளை, உடன் விளையாடிய நண்பர்களை ஞாபகப்படுத்தியது. நல்ல கதை. பகிர்விற்கு நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி. பால்யகால கதைகளை எழுத எப்போதும் ஒரு ஆர்வம் வந்துவிடுகிறது, இந்த கதைப்போல‌