சில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அளிக்கிறேன்.
சிறந்த பத்து தமிழ் நாவல்கள்
வெங்கட்சாமிநாதன்
1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. கோவேறு கழுதைகள் – இமையம்
5. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
6. தூர்வை – சோ. தர்மன்
7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள்
ஜெயமோகன்
1. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
2. பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
3. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்.
4. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
5. மோகமுள் - தி.ஜானகிராமன்.
6. பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியம்
7. ஜெ.ஜெ. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8. தலைமுறைகள் - நீல பத்மநாபன்
9. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்
10. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
ராஜமார்த்தாண்டன்
1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி
6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
சி. மோகன்
1. இடைவெளி – எஸ். சம்பத்
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
4. நினைவுப் பாதை – நகுலன்
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. மோகமுள் – தி. ஜானகிராமன்
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
9. தண்ணீர் – அசோகமித்திரன்
10. சாயாவனம் – சா. கந்தசாமி
கந்தர்வன்
1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. சாயாவனம் – சா. கந்தசாமி
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ்
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன்
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன்
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
10. கோவேறுக் கழுதைகள் – இமையம்
சா. கந்தசாமி
1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம்
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
8. அவன் ஆனது – சா. கந்தசாமி
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
10. ரப்பர் – ஜெயமோகன்
- o0o -
6 comments:
இதை இதை இதைதான் தேடிகிட்டு இருந்தேன்.
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. உங்க பதிவு எல்லாமே படிக்க படிக்க ஆர்வம் மூட்டிகிட்டே இருக்கு.
முன்பு குமுதத்தில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு பிரபலம் சொன்னவற்றை தொகுப்பாக இணையத்தில் வந்திருந்தது. அவற்றுடன் மற்றசில எழுத்தாளர்கள் கூறியவற்றை தொகுத்து பிளாக்கில் ஏற்றியவை இது.
நன்றி.
நான் இந்தப் பட்டியல்களை என் பதிவில் போட்டுக் கொள்ள அனுமதி கொடுப்பீர்களா?
பத்திரிக்கைகளிலிருந்து எடுத்தவைகள்தாம், அனைவருக்கும் பயன்படும்வகையில், நீங்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபனை இல்லை.நன்றி.
மிக்க நன்றி
பதிவாக இட்டிருக்கிறேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/11/blog-post_1043.html
நன்றி, திரு ஆர்.கோபி
Post a Comment