Monday, May 31, 2010

ஜுன் மாத‌ உயிர் எழுத்தில் என் சிறுகதை



வரும் ஜுன் மாத உயிர் எழுத்து இதழில் என் சிறுகதை 'தோழி' இடம் பெறுகிறது. சிறுகதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ் உயிர் எழுத்து. அதில் சிறுகதை இடம்பெறுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் தான். உயிர் எழுத்தில் வெளியாகும் என் மூன்றாம் சிறுகதை இது.


- o0o -

Friday, May 28, 2010

'சொல்வன'த்தில் என் சிறுகதை





சொல்வனத்தின் இந்த இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளது, நன்பர்களே, படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


லிங்க்:
http://solvanam.com/?p=8563


- o0o -

Thursday, May 27, 2010

பாதித்த கட்டுரை

சமீபத்தில் படித்ததில் மிக முக்கியமானதாக தோன்றும் பத்தி இது.

http://truetamilans.blogspot.com/2010/05/blog-post_17.html


- o0o -