Thursday, April 22, 2010

அன்பு இணைய நண்பர்களுக்கு,


இணைய எழுத்தாளர்கள், இணைய இதழ்கள் என்ற பெயர்களில் இந்த தளத்தில் ஏற்றப்பட்டுள்ள எழுத்தாளர்களின் பெயர்களும் இணைய இதழ்களும் முழுமையானதல்ல. எல்லா இணைய எழுத்தாளர்க‌ளின், இதழ்களின் பெயர்களை முழுமையாக இணைத்துவிட முடியாது என்றாலும், ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு பயன்படும்வகையில் முக்கியமான இ.எ., இ.இ. பெயர்களை உங்கள் ஒத்துழைப்போடு இணைக்க முடியுமென்று நினைக்கிறேன். ஆகவே உங்களூக்கு தெரிந்த இங்கே இணைக்கப்படாத இ.எ., இ.இ. பெயர்களை இந்த பின்னுட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். நீங்கள் சொல்லும் இ.எ., இ.இ. புனைவு எழுத்து சம்பந்தபட்டவராக/வையாக இருத்தல் நலம்.

தங்கள் பங்களிப்பிற்கு அட்வான்ஸ் நன்றிகள். 


-o0o-

1 comment:

Anonymous said...

nalla visayam asok