கொரோனோ என்னும் தொற்றுநோய் திடீரென்று உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் வாழ்வில் புகுந்துவிட்டது. தப்பிக்க முடியாமல் சகிக்க முடியாமல் நம் வாழ்வின், தினசரி இயக்கங்களில் இணைந்துவிட்டது. சம்பந்தமற்ற புதியவரவு. இதுவரை கேள்வியே பட்டிராத ஒன்று.
ஆனால் அது என்னென்ன விளைவுகளை
ஏற்படுத்தும் என கொஞ்சம் யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிந்தன.
