While readerly texts can derive pleasure, writerly texts can derive bliss. The difference between a readerly text and a writerly text is the reader’s position within that text. இது The death of the author போன்ற கட்டுரைகளை எழுதிய ரோலண்ட் பார்த்ஸ் என்ற பிரெஞ்ச் இலக்கிய கோட்பாளர் தனது The Pleasure of the Text என்ற சிறுநூலில் கூறியுள்ளது. அவரது கோட்பாட்டின்படி கே.ஜே.அசோக்குமார் எழுதிய யாக்கை நாவலை writerly text என மிகச்சுலபமாக அடையாளப்படுத்தி விடலாம்.