தில்லியில் இருந்த போது நான் உணர்ந்தது அந்த நகரம் பெரிய
சின்ன சின்ன கிராமங்களின் தொகுப்பு என்று. ஆம் அப்படி தான், மிக எளிமையாக மக்கள் வாழ்கிறார்கள். செங்கல்வைத்து மட்டும் கட்டப்பட்ட
வீடுகளில் சிமெண்ட் பூச்சு செய்வதே யில்லை. மிக வசதிபடைத்த வீடுகள் மிக குறைவாக இருக்கும்.
எல்லா மாநிலங்களிலிருந்தும் மக்கள் அங்கு வந்து வாழ்கிறார்கள். ஆகவே அது யாருடைய நிலம்
என்கிற அடிதடி ஏற்படுவதில்லை. பீகார், உபி யிருந்து வருபவர்கள் தொடங்கி
வங்காளம், வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் தென் இந்தியர்களை காணமுடியும்.
பீகார் உபி மக்கள் மிக படிப்பறிவு அற்ற வன்குணங்கள் கொண்டவர்கள்
என்று அங்கிருக்கும் மக்களே கூற கேட்கலாம். பொதுவாக அந்த மாநிலங்களில் குற்றம் செய்துவிட்டு
தப்பிப்பதற்காக தில்லி வருபவர்கள். மீண்டும் குற்றங்கள் செய்துவிட்டு பக்கதில் உள்ள
காசியாபாத், வசந்தவிகார் போன்ற பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள்.
ஏனெனில் இரண்டும் வேவ்வேறு மாநில பகுதிகள். முதலாவது உபியும், இரண்டாவது ஹரியானாவாகும். போலீஸ் உடனே வந்து பிடிக்க முடியாது அங்கு
வரும்போது வேறு பகுதிக்கு சென்றுவிடுவார்கள்.